'Cinema Shooting தொடங்க CM நடவடிக்கை எடுக்கணும்' - Jaguar Thangam | Oneindia Tamil

2021-06-14 1

சென்னை தி நகரில் உள்ள தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு சார்பாக இன்று முன்கள பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் நலிந்த திரைப்பட கலைஞர்கள் 200 மேற்பட்டோருக்கு தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் நிவாரண பொருட்கள் வழங்கினார்
imman annachi and jaguar thangam pressmeet
#ImmanAnnachi
#Corona
#Lockdown
tags: